தாண்டி விடலாம் கடல் தாண்டி விடலாம்
பாவமற்ற பவக்கடலை தாண்டி விடலாம்
சாரமற்ற சம்சாரக்கடல் தாண்டி விடலாம்
ஆசை என்னும் பாரக் கப்பலில் ஏறக்கூடாது
ராமன் நல்ல ஓடக்காரன் ஓடிப் பிடியுங்கள்
கண்ணன் நல்ல கப்பல்காரன் கண்டு பிடியுங்கள்
பாண்டுரங்கன் படகுக்காரன் பார்த்துப் பிடியுங்கள்
பேரைச் சொன்னால் போதும் கூலி கேட்கவே மாட்டான்
ராமா ராமா என்று சொல்லி தாண்டி விடலாம்
krishna krishna என்று சொல்லி தாண்டி விடலாம்
ரங்கா ரங்கா என்று சொல்லி தாண்டி விடலாம்
vital vital என்றே தாண்டி விடலாம்
No comments:
Post a Comment