க்ருஷ்ணன் இல்லை எனில், கடல் ஏது? வான் ஏது?
கண்ணன் இல்லை எனில், நாதம் ஏது? நடனம் ஏது?
க்ருஷ்ணன் இல்லை எனில், காதல் இல்லை; கருணை இல்லை
கண்ணன் இல்லை எனில், நானுமில்லை; நீயுமில்லை
க்ருஷ்ணன் இல்லை எனில், கீதையுமில்லை; தர்மமும் இல்லை
கண்ணனே பார்வை; க்ருஷ்ணனே வார்த்தைகள்;
ஸர்வம் கண்ணனே! நானும் க்ருஷ்ணனுக்கே!
No comments:
Post a Comment