Wednesday, October 16, 2024

நவமங்களீ ஸ்தோத்ரம்

நவமங்களீ ஸ்தோத்ரம்

 

காத்யாயனீ மஹாமாயே பவானி புவனேச்’வரி

ஸம்ஸார ஸாகரே மக்நாத் உத்தர ஸ்ரீ க்ருபாமயி 1


தன்யோ(அ)திபாக்யோ (அ)ஹம் பாவிதோ (அ)ஹமஹாத்மபி:

யத்ப்ருஷ்டம் ஸுமஹத் புண்யம் புராணம் வேதவித்ருதம் 2


நமோ தேவ்யைப்ரக்ருத்யை சவிதாத்ர்யை ஸததம் நம:

கல்யாண்யை காமதாயை ச வ்ருத்யை ஸித்யை நமோ நம: 3


ஸச்சிதாநந்த ரூபிண்யை ஸம்ஸாராரணயே நம:

பஞ்ச க்ருத்யை விதாத்ர்யை ச புவனேச்’வர்யை நமோ நம: 4


க்ரீடா தே லோகரசனா ஸகா தே சின்மய: சி’வ:

ஆஹாரஸ் தே ஸதானந்த: வாஸஸ் தே ஹ்ருதயம் மம 5


நம:சி’வாயை கல்யாண்யை சா’ந்த்யை புஷ்ட்யை நமோ நம:

பகவத்யை நமோ தேவ்யை ருத்ராயை ஸததம் நம: 6


ஜயஜய ஜயாதாரே ஜயசீலே ஜயப்ரதே

யஜ்ஞ ஸூகர ஜாயே த்வம் ஜயதேவி ஜயாவஹே 7


ஸுகதே மோக்ஷதே தேவி ப்ரஸன்னா பவ ஸுந்தரி

புஷ்பஸாரா நந்நிதீயா துளஸீ க்ருஷ்ண ஜீவனி 8


நமஸ்தே துளஸீரூபே நமோ லக்ஷ்மீ ஸரஸ்வதீ

நமோ துர்க்கே பகவதி நமஸ்தே ஸர்வ ரூபிணி 9

No comments:

Post a Comment

 அபூர்வ ஸ்லோகம் ராமன் பட்டாபிஷேகத் திருநாளில் அவ்விருவரையும் போற்றி அனுமன் பாடிய ஸ்தோத்திரத் தொகுப்பு இது.  இந்த ஸ்லோகங்களை முடிந்தபோதெல்லாம...